madurai Kamaraj University

img

காமராஜர் பல்கலையில் நிதிச்சுமை - முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

கடும் நிதிச்சுமையைச் சந்தித்து வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நீதியும், நிதியும் வழங்க வேண்டுமென மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முதல்வர் மு.க.ஸ்டாலிகுக்கு கடிதம் எழுதியுள்ளார்.